Home Featured உலகம் பாலி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

பாலி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

839
0
SHARE
Ad

Earthquake15பாலி – இந்தோனிசியாவின் பாலி தீவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, 6.30 மணியளவில், 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.

பாலியிலிருந்து கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில், 70 கிலோமீட்டர் ஆழத்தில், இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.