Home Featured நாடு சரவாக் முதலமைச்சர் அட்னான் சாத்திம் காலமானார்

சரவாக் முதலமைச்சர் அட்னான் சாத்திம் காலமானார்

1019
0
SHARE
Ad

Adenan satem 440x215கூச்சிங் – சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் எதிர்பாராதவிதமாக இன்று பிற்பகல் கோத்தா சமரஹானிலுள்ள சரவாக் பொது மருத்துவமனையில் காலமானார்.

எதிர்வரும் ஜனவரி 27-ஆம் தேதி அவர் தனது 73-வது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்தார்.

(மேலும் செய்திகள் தொடரும்)