Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: அவசரச் சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு! January 20, 2017 605 0 SHARE Facebook Twitter Ad சென்னை – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச்சட்டம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.