Home Featured தமிழ் நாடு போராட்டக் களத்தில் கவிப்பேரரசின் பேத்தி மெட்டூரி!

போராட்டக் களத்தில் கவிப்பேரரசின் பேத்தி மெட்டூரி!

938
0
SHARE
Ad

Meturiசென்னை – சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் பேத்தியும், கபிலன் வைரமுத்து – ரம்யா கபிலனின் மகளுமான மெட்டூரி கையில் பதாகையுடன் களத்தில் நின்றார்.

இத்தகவலை கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.