Home Featured கலையுலகம் மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ டீசர்!

மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ டீசர்!

1380
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கார்த்தி, அதிதி நடித்து வரும் ‘காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வியாழக்கிழமை வெளியானது.

இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் பிப்ரவரி 2-ம் தேதி அதன் தனிப்பாடல் ஒன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘காற்று வெளியிடை’ டீசரை இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice