Home Featured நாடு சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு!

சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு!

975
0
SHARE
Ad

Roadகோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை சீனப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு, அதிகமான நகரவாசிகள் தங்களது சொந்த கிராமங்களுக்குச் செல்வதால், இன்று வெள்ளிக்கிழமை மதியம் அனைத்து நெஞ்சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்வதாக போக்குவரத்து இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த வாகன நெரிசல் இன்று நள்ளிரவு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.