Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: லாரன்சுடன் மீண்டும் நடனமாடிய ராய் லஷ்மி!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: லாரன்சுடன் மீண்டும் நடனமாடிய ராய் லஷ்மி!

981
0
SHARE
Ad

Lakshmi1சென்னை – ‘சௌகார்பேட்டை’ படத்திற்குப் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த நடிகை ராய் லஷ்மி, வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகவுள்ள ராகவா லாரன்சின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற திரைப்படத்தில், ‘ஹரஹர மஹா தேவகி’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார்.

அப்படங்கள் தற்போது ராய் லஷ்மியின் டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் வெளியாகி இளைஞர்களை சூடேற்றி வருகின்றது.

அதோடு, இன்ஸ்டாகிராமிலும் தீவிரமாக இயங்கி வரும் ராய் லஷ்மி, அவ்வப்போது தனது வெளியூர் பயணங்களில் எடுக்கப்படும் படங்களை பதிவேற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவற்றில் இருந்து சில படங்கள் இதோ:-

Lakshmi 4

Lakshmi Rai