Home Featured நாடு சோதிநாதன் மஇகா மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் Featured நாடுநாடு சோதிநாதன் மஇகா மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார் February 5, 2017 928 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – இன்று மாலை நடைபெற்று முடிந்த மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் டத்தோ எஸ்.சோதிநாதன் மத்திய செயலவை உறுப்பினராக, கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தால் நியமிக்கப்பட்டார். (மேலும் செய்திகள் தொடரும்)