Home Featured தமிழ் நாடு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியன் ஆதரவு!

ஓ.பன்னீர் செல்வத்துக்கு அமைச்சர் மாஃபா பாண்டியன் ஆதரவு!

755
0
SHARE
Ad

Pandiyarajanசென்னை – சசிகலா அணியில் இருந்து வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இன்று சனிக்கிழமை ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவிக்கவிருக்கிறார்.

இது குறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“என்னுடைய வாக்காளர்களின் பெரும்பான்மை விருப்பத்திற்கு மதிப்பளித்து அம்மாவின் கௌரவத்தையும், அதிமுக-வின் ஒற்றுமையையும் நிலைநிறுத்தும் வகையில் நல்ல முடிவு எடுப்பேன்” என்று மாஃபா பாண்டியராஜன் டுவிட்டர் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தற்போது பன்னீர் செல்வத்தை நேரில் சந்திக்க பாண்டியராஜன் சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.