Home Featured நாடு முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹ்தார் அகமட் காலமானார்!

முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் மொஹ்தார் அகமட் காலமானார்!

721
0
SHARE
Ad

Mohd_Mokhta_c_c2169349_17221_0கோலாலம்பூர் – சிலாங்கூரின் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அகமட் டாலான் (வயது 73), இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

கோத்தா டாமன்சாரா சட்டமன்றம் மற்றும் சுபாங் அம்னோ தொகுதித் தலைவராக இருந்த மொஹ்தார்,  1999-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் கட்டுமானங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இரண்டு முறைப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.