Home Featured தமிழ் நாடு சட்டப்பேரவை நிகழ்வைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்!

சட்டப்பேரவை நிகழ்வைக் கண்டித்து திமுக உண்ணாவிரதம்!

632
0
SHARE
Ad

stalin-torn shirt-outside tamil nadu assemblyசென்னை – கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, சனிக்கிழமை, தமிழக சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று இந்திய நேரப்படி காலை 9 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என திமுக அறிவித்திருக்கிறது.

 

#TamilSchoolmychoice