Home Featured கலையுலகம் ‘விவேகம்’ அக்‌ஷரா ஹாசன் அசத்தல் புகைப்படம்!

‘விவேகம்’ அக்‌ஷரா ஹாசன் அசத்தல் புகைப்படம்!

1139
0
SHARE
Ad

சென்னை – உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசன், ‘ஷமிதாப்’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

அதற்கு அடுத்ததாக, தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ திரைப்படத்தில் நடித்து வரும் அக்‌ஷரா, ‘லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா’ என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி, கமல், ஷ்ருதிஹாசன் நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகின்றார்.

#TamilSchoolmychoice

டுவிட்டரில் இயங்கி வரும் அக்‌ஷரா தனது பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அசத்தல் படம் இதோ:

Akshara Hassan