Home Featured தமிழ் நாடு நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது!

827
0
SHARE
Ad

neduvasalபுதுக்கோட்டை – ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, நெடுவாசல் அருகே கோட்டைக்காட்டில் நடைபெற்று வந்த பொதுமக்களின் போராட்டம் அம்மாவட்ட ஆட்சியர் கணேசின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.