Home Featured இந்தியா “மோசடி ஆசாமியை அம்பலப்படுத்தப் போகிறேன்” – சுப்ரமணிய சுவாமி தகவல்!

“மோசடி ஆசாமியை அம்பலப்படுத்தப் போகிறேன்” – சுப்ரமணிய சுவாமி தகவல்!

1004
0
SHARE
Ad

subramanian-swamyபுதுடெல்லி – நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில், தான் ஏற்பாடு செய்திருக்கும் செய்தியாளர் சந்திப்பில் பெரிய மோசடி ஆசாமி ஒருவரை அம்பலப்படுத்தப் போவதாக பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இன்று திங்கட்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அந்நபர் வெளிநாடுகளில் லஞ்சம் வாங்குபவர் என்றும், மிகப் பெரிய கிரிமினல் என்றும் சுப்ரமணிய சுவாமி குறிப்பிட்டிருக்கிறார்.