Home Featured கலையுலகம் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான ஹோலி (படத்தொகுப்பு)

பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்களின் வண்ணமயமான ஹோலி (படத்தொகுப்பு)

1064
0
SHARE
Ad

புதுடெல்லி – ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குறிப்பாக வடஇந்தியாவில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை, இந்த ஆண்டு, நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி நேற்று திங்கட்கிழமை மாலை வரை மிகவும் சிறப்பாக ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடப்பட்டது.

இதில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்களோடு ஹோலிப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடினர்.

டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியான நட்சத்திரங்களின் ஹோலி கொண்டாட்டப் படங்களின் தொகுப்பு இதோ:-

#TamilSchoolmychoice

Alia

(பாலிவுட் நடிகை அலியா பட் தனது நண்பர்களுடன் )

Anjali

(நடிகை அஞ்சலி ஹோலிக்குப் பிறகு தனது காரில்)

Bibasha

(பாலிவுட் நடிகை பிபாஷா பாஷு தனது காதலுருடன்)

Hema malini

(நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமா மாலினி)

Rai Lakshmi

(நடிகை ராய் லஷ்மி தனது நண்பர்களுடன்)

Priyanka

(நடிகை பிரியங்கா ஷோப்ரா)

shilpa

(நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவருடன்)

Shriya

(நடிகை ஸ்ரேயா சரண் உறவினர்களுடன்)

Poonam

(இது நடிகை பூனம் பாண்டேவின் ஹோலி)

-செல்லியல் தொகுப்பு