Home Featured கலையுலகம் ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்

ஐஸ்வர்யா ராய் தந்தை காலமானார்

897
0
SHARE
Ad

aishwarya rai-father passed awayமும்பை – பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தையார் கிருஷ்ணராஜ் ராய் (படம்) நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உடல் நலக் குறைவால் காலமானார்.

நேற்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில், இந்தித் திரையுலகின் திரளான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

amitabh bachan-aishwarya rai bachanஐஸ்வர்யா ராயின் மாமனாரும், நடிகருமான அமிதாப் பச்சான், கிருஷ்ணராஜ் ராய் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கு வருகை தருகிறார்…

#TamilSchoolmychoice

shahrukh-aishwarya father funeralஐஸ்வர்யா ராயின் தந்தைக்கு மரியாதை செலுத்த வருகை தரும் ஷாருக்கான்…