Home Featured இந்தியா கின்னஸ் சாதனை படைப்பாரா ராகுல்?

கின்னஸ் சாதனை படைப்பாரா ராகுல்?

891
0
SHARE
Ad

Rahul-Gandhi-PTI4-Lபுதுடெல்லி – இந்தியாவில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் கிண்டலுக்குள்ளாகும் தலைவர்களில் முக்கியமானவர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் ஒவ்வொரு செயல்பாடும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற நட்பு ஊடகங்களில் மீம்ஸ்கள் மூலம் அதிகம் கிண்டல் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இதுவரை 27 தேர்தல்களில் தோற்றிருக்கும் ராகுல் காந்திக்கு கின்னஸ் சாதனை கொடுக்க வேண்டும் என்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்திருப்பது கூடுதல் நகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

அம்மாணவரின் விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.