Home Featured இந்தியா பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து!

845
0
SHARE
Ad

Trump - Modiபுதுடெல்லி – உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அணி, 4 மாநிலங்களில் வெற்றி பெற்றதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தொலைப்பேசியில் அழைத்துப் பேசிய டிரம்ப், அவரிடம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதாக வெள்ளை மாளிக்கை அறிக்கை கூறுகின்றது.

 

#TamilSchoolmychoice