Home Featured உலகம் இந்திய ஐடி பணியாளர்களுக்கான விசாவை தடை செய்தது சிங்கப்பூர்!

இந்திய ஐடி பணியாளர்களுக்கான விசாவை தடை செய்தது சிங்கப்பூர்!

511
0
SHARE
Ad

singapore480சிங்கப்பூர் – அமெரிக்காவில் இந்தியர்களுக்கான விசாவில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட விவகாரத்தில் எழுந்த சலசலப்புகள் அடங்குவதற்குள், இந்தியர்களில் பெரும்பான்மையானோர் வேலை செய்ய விரும்பும் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரும் இந்தியாவைச் சேர்ந்த ஐடி பணியாளர்களுக்கான விசாவை இரத்து செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

தகவல் தொடர்புத் துறையில் நிபுணத்துவப் பணிகளில், சிங்கப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்குமாறு சிங்கப்பூரிலுள்ள இந்திய நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது.