Home Featured நாடு பிரதமர் துறை அமைச்சராக சிறப்புப் பொறுப்புகளுடன் ஹிஷாமுடின்!

பிரதமர் துறை அமைச்சராக சிறப்புப் பொறுப்புகளுடன் ஹிஷாமுடின்!

924
0
SHARE
Ad

hishamuddin-husseinபுத்ரா ஜெயா – தற்காப்பு அமைச்சராகப் பணியில் தொடரும் அதே வேளையில், பிரதமர் துறையில் சிறப்புப் பொறுப்புகளுக்கான அமைச்சராகவும் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் பிரதமர் நஜிப்பால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அம்னோ கட்சி வட்டாரங்களில் இந்த நியமனம் சலசலப்பை எழுப்பியிருக்கிறது. இருந்தாலும், துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சாஹிட் ஹாமிடி இந்த நியமனத்தை வரவேற்றிருக்கிறார்.