Home Featured நாடு இந்திய குத்தகையாளர் சங்கத்திற்கு மறுதேர்தல்!

இந்திய குத்தகையாளர் சங்கத்திற்கு மறுதேர்தல்!

926
0
SHARE
Ad

PKIMகோலாலம்பூர் – அண்மைய காலமாக இரு தரப்புகளுக்கிடையில் சர்ச்சைக்குள்ளான மலேசிய இந்தியக் குத்தகையாளர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென மலேசியச் சங்கப் பதிவகம் உத்தரவிட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இச்சங்கத்தின் பதிவை ஏன் இரத்து செய்யக்கூடாது ? என்ற விளக்கம் கூறும் கடிதத்தை அண்மையில் சங்கப்பதிவகம் அனுப்பியிருந்தது.

அக்கடிதத்திற்கு இருதரப்புகளும் வழங்கிய விளக்கங்களையடுத்து, சங்கப்பதிவகம் மறுதேர்தல் நடத்தும் முடிவை எடுத்திருக்கிறது.