Home Tags மலேசிய சங்கப் பதிவகம்

Tag: மலேசிய சங்கப் பதிவகம்

பெர்சாத்துவின் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டால்…இந்தியர்கள் வாக்குகள் எந்தப் பக்கம்?

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற பெர்சாத்து கட்சியின் சிறப்பு பொதுப்பேரவையில் சில சட்டவிதித் திருத்தங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதன்படி அந்தக் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் இன்னொரு கட்சிக்கு...

காணொலி : செல்லியல் செய்திகள் : அம்னோவை முடக்கிய சங்கப் பதிவகம்

https://www.youtube.com/watch?v=cHK7NDivnD0 செல்லியல் செய்திகள் காணொலி | அம்னோவை முடக்கிய சங்கப் பதிவகம் | 10 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | RoS declares UMNO "Caretaker" | 10 August 2021 அம்னோ அரசியல்...

காணொலி : செல்லியல் செய்திகள் : தேர்தல் ஒத்திவைப்பு : நீதிமன்றம் செல்லுமா அம்னோ?

https://www.youtube.com/watch?v=bvGJX2kuP4g செல்லியல் செய்திகள் காணொலி | தேர்தல் ஒத்திவைப்பு : நீதிமன்றம் செல்லுமா அம்னோ? | 08 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | RoS Decision: UMNO to challenge in Court?...

அம்னோவுக்கு சிக்கல் : தேர்தலை நடத்தியாக வேண்டும்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் அரசாங்கத்தை வீழ்த்துவதில் மும்முரம் காட்டிவரும் அம்னோவின் போராட்டத்திற்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற வேண்டிய அம்னோவின் கட்சித் தேர்தல்களை அடுத்த 18 மாதங்களுக்கு ஒத்தி...

சீனரல்லாத மலேசியர்கள் மசீசவில் இணை உறுப்பினராக இணையலாம்

  கோலாலம்பூர்: சீனரல்லாத மலேசிய குடிமக்கள் இப்போது மசீசவில் இணை உறுப்பினராக இணையலாம். மசீச அரசியலமைப்பில் இது தொடர்பான திருத்தங்களுக்கு சங்கப் பதிவாளர் ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த முடிவறிவிக்கப்பட்டது. இது 2019-இல் கட்சியால் முடிவு...

அம்னோவின் தணிக்கை செய்யப்படாத வங்கிக் கணக்குகளை விசாரிக்க வேண்டும்

கோலாலம்பூர்: சங்கங்கள் சட்டத்தை மீறும் தணிக்கை செய்யப்படாத இரகசிய வங்கிக் கணக்கு அம்னோவிடம் இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சங்கப் பதிவாளர் வலியுறுத்தப்படுகிறது. "அங்கீகரிக்கப்படாத வங்கிக் கணக்குகள் (மற்றும் தணிக்கை செய்யப்படாத அரசியல்...

கட்சி பதிவு தொடர்பாக, முடா உள்துறை அமைச்சிடம் முறையிடும்

கோலாலம்பூர்: கட்சியின் பதிவு விண்ணப்பத்தை சங்கப் பதிவாளர் நிராகரித்ததை அடுத்து முடா விரைவில் உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து முறையிடும். இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் முடிவை உயர்...

சங்கப் பதிவாளருக்கு எதிரான முடா கட்சியின் வழக்கு மனு நிராகரிப்பு

கோலாலம்பூர்: முடா கட்சி பதிவு செய்யாதது குறித்த  அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று  நிராகரித்துள்ளது. நீதிபதி மரியானா யஹ்யா, முன்னாள் அமைச்சர் சைட் சாதிக்...

பெஜுவாங், முடாவின் பதிவு நிராகரிக்கப்பட்டதை சங்கப் பதிவாளர் விளக்க வேண்டும்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சங்கப் பதிவாளர் பெஜுவங் மற்றும் முடா கட்சியைப் பதிவு செய்ய நிராகரித்ததை விமர்சித்துள்ளார். இந்த முடிவு ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளை இணைப்பதற்கும்,...

முடா கட்சியின் பதிவும் நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் அமைச்சரான சைட் சாதிக்கின் முடா கட்சியின் பதிவும் சங்கப் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துன் மகாதீர் வழிநடத்தும் பெஜுவாங் கட்சியின் பதிவை சங்கப்...