Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : தேர்தல் ஒத்திவைப்பு : நீதிமன்றம் செல்லுமா அம்னோ?

காணொலி : செல்லியல் செய்திகள் : தேர்தல் ஒத்திவைப்பு : நீதிமன்றம் செல்லுமா அம்னோ?

600
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | தேர்தல் ஒத்திவைப்பு : நீதிமன்றம் செல்லுமா அம்னோ? | 08 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | RoS Decision: UMNO to challenge in Court? | 08 August 2021

அம்னோவின் உட்கட்சித் தேர்தல் ஒத்திவைப்பு முடிவு செல்லாது என அறிவித்திருக்கிறது மலேசிய சங்கப் பதிகவகம். தாங்கள் செய்தது சட்டப்படி சரிதான் என வாதிடுகிறது அம்னோ. அடுத்தது என்ன? நீதிமன்றம் செல்லுமா இந்த விவகாரம்?

இது குறித்த தகவல்களுடன் மற்ற சில முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைக்கான (8 ஆகஸ்ட்) செல்லியல்செய்திகள் காணொலி.