Home Tags மலேசிய சங்கப் பதிவகம்

Tag: மலேசிய சங்கப் பதிவகம்

அம்னோ சட்டபூர்வமானதா? நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிறது!

கோலாலம்பூர் – அம்னோ சட்டபூர்வமானதல்ல என்றும், அதன் காரணமாக அந்தக் கட்சியின் பதிவு இயல்பாகவே இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 16 அம்னோ உறுப்பினர்கள் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகத் தொடுத்த சீராய்வு மனு...

பெர்சாத்து கட்சி மீதான சங்கப் பதிவிலாகா முடிவுக்கு இடைக்காலத் தடை!

கோலாலம்பூர் - துன் மகாதீர் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியின் பதிவு தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக சங்கப் பதிவிலாகா முடிவு எடுத்து அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த முடிவுக்கு எதிராக...

சங்கப் பதிவகத்திற்கு எதிரான வழக்கை திரும்பப் பெற்றது பெர்சாத்து!

கோலாலம்பூர் - கட்சியைத் தற்காலிக இரத்து செய்தது தொடர்பாக சங்கங்களின் பதிவிலாவுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தாக்கல் செய்திருந்த வழக்கை, அக்கட்சி இன்று செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றது. பெர்சாத்து கட்சியின் திரும்பப் பெறும் மனுவை...

ஆர்ஓஎஸ் முடிவுக்கு எதிராக பெர்சாத்து மறுஆய்வு மனு!

கோலாலம்பூர் - பெர்சாத்துவை தற்காலிக இரத்து செய்திருக்கும் ஆர்ஓஎஸ் (சங்கப்பதிவகம்) முடிவுக்கு எதிராக அக்கட்சி, நேற்று நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு அளித்திருக்கிறது. சங்கப்பதிவகச் சட்டம், பிரிவு 14(2) -ன் படி, 14-வது பொதுத்தேர்தலில், போட்டியிடத் தகுதிவாய்ந்த...

பெர்சாத்து கட்சி தற்காலிக இரத்து – ஆர்ஓஎஸ் அறிவிப்பு!

கோலாலம்பூர் - சங்கங்களின் பதிவிலாகா கேட்டிருந்த ஆவணங்களையும், தகவல்களையும் சமர்ப்பிக்கத் தவறியதால் பெர்சாத்து கட்சி 30 நாட்களுக்கு தற்காலிக இரத்து செய்யப்படுவதாக ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது. 30 நாட்களுக்குள் மேல்முறையீடு...

பெர்சாத்து கட்சியின் பதிவை இரத்து செய்கிறதா ஆர்ஓஎஸ்?

கோலாலம்பூர் - பெர்சாத்து கட்சியின் பதிவை சங்கங்களின் பதிவிலாகா இன்று வியாழக்கிழமை பிற்பகல் இரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. சங்கப்பதிவகச் சட்டம், பிரிவு 14(5)-ன் படி, அறிக்கை  வெளியீடு தொடர்பாக...

“பக்காத்தான் பதிவை பரிசீலிக்க முடியாது” – சங்கப் பதிவிலாகா அறிவிப்பு

புத்ரா ஜெயா – சமர்ப்பிக்கப்பட்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவை இப்போதைக்கு பரிசீலிக்க முடியாது என நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சங்கப் பதிவிலாகாவின் தலைமை இயக்குநர் சுரயாத்தி இப்ராகிம் தெரிவித்தார். பக்காத்தான்...

பக்காத்தான் – ஆர்ஓஎஸ் வழக்கு: ஏப்ரல் 5-ல் விசாரணை!

கோலாலம்பூர் - கூட்டணிக்கு அனுமதி வழங்கவில்லையென சங்கங்களின் பதிவிலாகாவுக்கு (ஆர்ஓஎஸ்) எதிராக, பக்காத்தான் ஹராப்பான் தொடுத்திருக்கும் வழக்கு, தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி நாள் அன்று விசாரணைக்கு வருகின்றது. கடந்த மார்ச் 5-ம் தேதி...

கட்சியின் பதிவை இரத்து செய்வோம் – பெர்சாத்துவுக்கு ஆர்ஓஎஸ் எச்சரிக்கை!

கோலாலம்பூர் - பெர்சாத்து கட்சிப் பதிவு தொடர்பாக தாங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு இன்னும் 1 மாதத்தில் பதிலளிக்கவில்லையென்றால், கட்சியின் பதிவு இரத்து செய்யப்பட்டு தேர்தலில் போட்டியிடமுடியாத நிலை ஏற்படும் என சங்கங்களின் பதிவிலாகா...

“30 நாட்களுக்குள் பெர்சாத்து கட்சியின் பதிவு ரத்தாகும்” சங்கப் பதிவிலாகா எச்சரிக்கை

புத்ரா ஜெயா – கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி துன் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் ஷாருடின் முகமட் சாலேக்குத் தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தின்படி, தாங்கள் கோரியுள்ள விளக்கங்களையும்,...