Home Tags மலேசிய சங்கப் பதிவகம்

Tag: மலேசிய சங்கப் பதிவகம்

பெஜுவாங் கட்சியின் பதிவு நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் (பெஜுவாங்) பதிவை சங்கப் பதிவாளர் (ஆர்ஓஎஸ்) நேற்று புதன்கிழமை நிராகரித்தது. இதன் விளைவாக, அக்கட்சி இன்று கட்சியின் பதிவு நிலையை தீர்மானிப்பதில் சங்கப் பதிவாளர் தாமதத்திற்கு எதிரான...

பெஜூவாங்  கட்சி, பதிவு தாமதத்திற்காக நீதிமன்றம் செல்கிறது

கோலாலம்பூர் : துன் மகாதீர் புதிதாகத் தோற்றுவித்துள்ள பெஜூவாங் கட்சியின் பதிவு  தாமதப்படுவது தொடர்பில் மலேசிய சங்கங்களின் பதிவிலாகா மீது அந்தக் கட்சி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. 1966-ஆம் ஆண்டின் சங்கங்களுக்கான...

தேசிய கூட்டணி முறையாகப் பதிவு செய்யப்பட்டது- சங்கப் பதிவாளர்

கோலாலம்பூர்: தேசியக் கூட்டணி, அரசியல் பிரிவின் கீழ் கடந்த ஆகஸ்டு 7-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக சங்கப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் ஷாம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின்,...

“பெஜூவாங்” புதிய கட்சிக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது

புத்ரா ஜெயா : துன் மகாதீர் தொடங்கியிருக்கும் புதிய அரசியல் கட்சி “பார்ட்டி பெஜூவாங் தானா ஆயர்” (பெஜூவாங்). இதற்கான அதிகாரபூர்வ விண்ணப்பம் இன்று (ஆகஸ்ட் 19) இங்குள்ள சங்கப் பதிவிலாகா தலைமையகத்தில்...

பெர்சாத்து உறுப்பிய நீக்கத்திற்கு எதிராக மகாதீர் சட்டப் போராட்டம்

பெர்சாத்து கட்சியில் தனது உறுப்பியத்தை மகாதீர் இழந்துவிட்டதாக அந்தக் கட்சியின் மொகிதின் தரப்பு தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த முடிவுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை மகாதீர் தொடங்கியுள்ளார்.

“சங்கப் பதிவிலாகா முடிவு தவறு – நானே இன்னும் பெர்சாத்து தலைவர்” மகாதீர்

பெர்சாத்து கட்சியின் தலைவராக துன் மகாதீர் இனியும் நீடிக்கவில்லை என சங்கப் பதிவிலாகா அறிவித்திருப்பதை மகாதீர் மறுத்திருக்கிறார்.

மைபிபிபி கட்சி சங்கப் பதிவகத்தால் இரத்து செய்யப்பட்டது!

கோலாலம்பூர்: மலேசிய சங்கப் பதிவகம், மைபிபிபி கட்சியின் பதிவை இன்று (திங்கட்கிழமை) இரத்து செய்தது. கடிதம் ஒன்றின் வாயிலாக, இன்று அக்கட்சியின் இரு தரப்பினருக்கும், இந்த இரத்து குறித்து சங்கப் பதிவாளர் மாஸ்யாதி அபாங்...

கட்சித் தேர்தலில் ரபிசி ரம்லிக்குப் பச்சைக் கொடி

புத்ரா ஜெயா - நீதிமன்றத்தில் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி போட்டியிட சங்கப் பதிவிலாகா அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு துணைத் தலைவர் அஸ்மின்...

சங்கப் பதிவிலாகாவுக்கு புதிய தலைமை இயக்குநர் – மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம்

புத்ரா ஜெயா - உள்துறை அமைச்சின் கீழ் வரும் சங்கப் பதிவிலாகாவின் புதிய தலைமை இயக்குநராக மாஸ்யாத்தி அபாங் இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். மே 23 முதல் அவரது நியமனம் அமுலுக்கு வருகிறது. இதுநாள் வரையில் சங்கப்...

அம்னோ சட்டபூர்வமானதா? நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகிறது!

கோலாலம்பூர் – அம்னோ சட்டபூர்வமானதல்ல என்றும், அதன் காரணமாக அந்தக் கட்சியின் பதிவு இயல்பாகவே இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் 16 அம்னோ உறுப்பினர்கள் சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகத் தொடுத்த சீராய்வு மனு...