Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : அம்னோவை முடக்கிய சங்கப் பதிவகம்

காணொலி : செல்லியல் செய்திகள் : அம்னோவை முடக்கிய சங்கப் பதிவகம்

1047
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | அம்னோவை முடக்கிய சங்கப் பதிவகம் | 10 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | RoS declares UMNO “Caretaker” | 10 August 2021

அம்னோ அரசியல் கட்சியாக கொள்கை ரீதியான முடிவெடுக்க முடியாது, இனி அந்தக் கட்சி காபந்து முறையில்தான் நிர்வகிக்கப்படும் என்றும் தேர்தல்கள் நடத்தப்பட்டு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும்வரை அந்தக் கட்சி முடக்கப்படுகிறது என்றும் சங்கப் பதிவகம் அதிரடியாக அறிவித்திருக்கிறது.

அது குறித்த தகவல்களுடன் மேலும் இன்றைய சில முக்கியச் செய்திகளுடன் மலர்கின்றது ஆகஸ்ட் 10-ஆம் நாளுக்கான  செல்லியல் செய்திகள் காணொலி.