Home Featured நாடு கோலாகலமாக நடைபெற்ற மாமன்னர் அரியணை ஏறும் விழா (படங்கள்)

கோலாகலமாக நடைபெற்ற மாமன்னர் அரியணை ஏறும் விழா (படங்கள்)

1023
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார்.

இஸ்தானா நெகாராவில் நேற்று இவ்விழா, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மாநில சுல்தான்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதன் புகைப்படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்:

#TamilSchoolmychoice

SultanMuhammadVinstallation

doc6umxycx68g41gio04me3

Najibatsultanvinstallation

படங்கள்: நன்றி பெர்னாமா