Tag: சுல்தான் முகமட் கிளந்தான்
அவசரம் இல்லையென்றால் மாநில எல்லையைக் கடக்க வேண்டாம்
கோத்தா பாரு: கிளந்தானில் கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சியில், அவசரம் இல்லாவிட்டால் மாநில எல்லைகளைக் கடக்க வேண்டாம் என்று சுல்தான் முகமட் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவங்களின்...
சுல்தான் முகமட் 2 மில்லியன் மருத்துவ கையுறைகளை வழங்கினார்!
கோத்தா பாரு: கொவிட்-19- க்கு எதிரான போரில் முன்னணி தொழிலாளர்கள் பயன்படுத்த கிளந்தான் மாநில சுல்தான், சுல்தான் முகமட் இரண்டு மில்லியன் ரப்பர் மருத்துவ கையுறைகளை தமது தனிப்பட்ட பங்களிப்பாக சுகாதார அமைச்சகத்திற்கு...
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை: தேவைப்படும் மக்களுக்கு உதவ 6 மாத அரச ஊதியத்தை கிளந்தான்...
கோத்தா பாரு: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் இக்காலக்கட்டத்தில் தேவைப்படும் மக்களுக்கு உதவும் வகையில் ஏப்ரல் முதல் ஆறு மாதங்களுக்கு அரச ஊதியத்தை கிளந்தான் சுல்தான் கைவிடுவதாக கிளந்தான் அரண்மனை தெரிவித்துள்ளது.
ஆறு...
கிளந்தான் சுல்தானின் முன்னாள் மனைவி, தங்கள் மகன் என்று கூறும் குழந்தையின் படத்தை பதிவிட்டுள்ளார்!
கிளந்தான் சுல்தானின் முன்னாள் மனைவி தங்கள் மகன் என்று கூறும், குழந்தையின் படத்தை தமது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுல்தான் முகமட்டின் தந்தை சுல்தான் இஸ்மாயில் காலமானார்!
சுல்தான் முகமட்டின் தந்தையான சுல்தான் இஸ்மாயில் பெட்ரா சுல்தான் யஹ்யா பெட்ரா கோத்தா பாருவில் காலமானார்.
கிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து!
கோத்தா பாரு: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணியான ரிஹானா ஒக்ஸானா கோர்படென்கோவை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று புதன்கிழமை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, வருகிற ஜூலை 22-ஆம் தேதி சிங்கப்பூர் சிரியா...
சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!
கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள், 26 வயதிலிருந்து 46...
புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்பு!
கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் இன்று சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சுல்தான் முகமட், மாமன்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தப் பிறகு அனைத்து மாநில ஆட்சியாளர்களின், இந்தச்...
மாமன்னர் பதவி விலகினார் – மலேசியாவில் வரலாற்றுத் திருப்பம்
கோலாலம்பூர் - மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திருப்பமாக, ஆட்சியில் இருக்கும் மாமன்னர் தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் சம்பவம் நாட்டின் முதன் முறையாக இன்று அரங்கேறியுள்ளது.
கிளந்தானின் சுல்தான் மாஹ்முட் தனது...
மாமன்னர் பதவி விலகினார்
கோலாலம்பூர் - நாட்டின் மாமன்னர் சுல்தான் மாஹ்முட் தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும் விவரங்கள் தொடரும்)