Tag: சுல்தான் முகமட் கிளந்தான்
மாமன்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்!
கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் முகமட் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாக பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் நேற்றுக் (வெள்ளிக்கிழமை) கூறினார்.
இதற்கிடையில், மாமன்னர் பதவி விலகுவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும்...
பேரரசருடன் திருமணமா? – நூருல் இசா மறுப்பு!
கோலாலம்பூர் - பேரரசர் சுல்தான் முகமட் v உடன் தனக்குத் திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதாக வாட்சாப்பில் பரவி வரும் வதந்தியை பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் மறுத்திருக்கிறார்.
இது குறித்து இணையதளம்...
புதன்கிழமை அன்வாரைச் சந்தித்து பொதுமன்னிப்பு வழங்குகிறார் பேரரசர்!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொதுமன்னிப்பு வழங்க முழு அனுமதி வழங்கிய பேரரசர் சுல்தான் முகமது V, அதற்கான சந்திப்பை நாளை புதன்கிழமை காலை 11 மணியளவில் நடத்தும்படி கூறியிருக்கிறார்.
முன்னதாக இச்சந்திப்பு...
பாரம்பரிய உடையுடன் துன் மகாதீர் தயார்!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இஸ்தானா நெகாராவில், மாமன்னர் சுல்தான் முகமட்டுடன், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக...
5 மணிக்கு மகாதீருடனான சந்திப்புக்கு மாமன்னர் அனுமதி!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் சந்திப்பு நடத்த மாமன்னர் அனுமதியளித்துவிட்டதாக பக்கத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளர் சைபுடின் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.
நேற்று புதன்கிழமை நடைபெற்ற 14-வது...
போலியான செய்திகளைத் தடுக்க புதிய சட்டம் – மாமன்னர் ஆதரவு!
கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளைத் தடுக்க, புதிய சட்டம் கொண்டு வரும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு மாமன்னர் சுல்தான் முகமட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
13-வது நாடாளுமன்றத்தின், ஆறாவது தவணை, முதல் கூட்டத்தை...
மகாதீரின் பட்டத்தைத் திரும்பப் பெற்றது கிளந்தான் அரண்மனை!
கோலாலம்பூர் - முன்னாள் பிரதமரும், நடப்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் டிகே (Darjah Kerabat Al-Yunusi ) பட்டத்தை கிளந்தான் அரண்மனை திரும்பப் பெற்றுக் கொண்டதாகத்...
ஹுசாம் மூசா உள்ளிட்ட இருவரது டத்தோ பட்டம் பறிப்பு!
கோலாலம்பூர் - சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹூசாம் மூசா மற்றும் முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா ஆகியோரது டத்தோ பட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல்...
பேரரசர் பிறந்தநாள் ஜூலையிலிருந்து செப்டம்பருக்கு மாற்றம்!
கோலாலம்பூர் - பேரரசர் சுல்தான் மொகமட் V-ன் பிறந்தநாளான ஜூலை 29-ம் தேதியை, அரசாங்கம் செப்டம்பர் 9-ம் தேதிக்கு அதிகாரப்பூர்வமாக நகர்த்தி வைத்தது.
இது குறித்து பிரதமர் துறை இலாகா இன்று வியாழக்கிழமை வெளியிட்ட...
மாமன்னர் அரியணை விழாவில் இந்தியத் தலைவர்கள்! (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கிளந்தானின் சுல்தான் முகமட் நாட்டின் 15வது மாமன்னராக அரியணை அமரும் விழா கோலாகலமாக நடந்தேறியது.
அந்த விழாவில் கலந்து பல இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர்....