Tag: சுல்தான் முகமட் கிளந்தான்
கோலாகலமாக நடைபெற்ற மாமன்னர் அரியணை ஏறும் விழா (படங்கள்)
கோலாலம்பூர் - மலேசியாவின் 15-வது புதிய மாமன்னராக, சுல்தான் முகமட் நேற்று திங்கட்கிழமை அரியணையில் அமர்ந்தார்.
இஸ்தானா நெகாராவில் நேற்று இவ்விழா, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மாநில சுல்தான்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியத்...
மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மலேசியாவின் 15-வது மாமன்னராக கிளந்தானின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் விழா கோலாலகலமாக நடைபெறுகின்றது.
இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகை இந்த வைபவத்திற்காக விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.
மாமன்னர்...
மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை!
கோலாலம்பூர் - மலேசியாவின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட் வியின் முடிசூட்டு விழா, வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்று நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வரும் ஏப்ரல் 24-ம் தேதி,...
புதிய மாமன்னரின் ஆட்சியில் மலேசியா – சிங்கப்பூர் உறவு ஆழமாகும் – லீ நம்பிக்கை!
சிங்கப்பூர் - நாட்டின் 15-வது மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி அரியணையில் அமர்ந்ததையடுத்து, மலேசியாவுடனான நட்புறவு ஆழமாகும் என நம்புவதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
"தங்களின் ஆட்சிக் காலத்தில் மலேசியா மிகப்...
அரியணை அமர்ந்தார் புதிய மாமன்னர்!
கோலாலம்பூர் – பாரம்பரிய முறைப்படியான சடங்குகளோடு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கிளந்தான் மாநிலத்தின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக. 15-வது மலேசிய மாமன்னராக, அரியணையில் அமர்ந்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மாமன்னர்...
புதிய மாமன்னர் அரியணை அமர்கின்றார்!
கோலாலம்பூர் – மலேசியாவின் புதிய மாமன்னராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கப் போகும் கிளந்தான் மாநில சுல்தான் முகமட் (படம்) இன்று செவ்வாய்க்கிழமை 15-வது மாமன்னராக அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்.
கடந்த 5...
புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்! கிளந்தான் சுல்தானுக்கு வாய்ப்பா?
கோலாலம்பூர் – கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் (படம்) ஐந்து ஆண்டுகள் மாமன்னராக இருந்த பின்னர் பதவி விலகிச் செல்வதை முன்னிட்டு, மலேசியாவின் அடுத்த மாமன்னரை, இன்று புதன்கிழமை தொடங்கும் ஆட்சியாளர்கள்...