Home Featured நாடு மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்!

மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்!

856
0
SHARE
Ad

agong-coronation-24042017

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை மலேசியாவின் 15-வது மாமன்னராக கிளந்தானின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் விழா கோலாலகலமாக நடைபெறுகின்றது.

இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகை இந்த வைபவத்திற்காக விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

மாமன்னர் அரியணை அமரும் விழா காரணமாக நாட்டில் இன்று பொதுவிடுமுறையும் அனுசரிக்கப்படுகின்றது.