Home Featured உலகம் புதிய மாமன்னரின் ஆட்சியில் மலேசியா – சிங்கப்பூர் உறவு ஆழமாகும் – லீ நம்பிக்கை!

புதிய மாமன்னரின் ஆட்சியில் மலேசியா – சிங்கப்பூர் உறவு ஆழமாகும் – லீ நம்பிக்கை!

910
0
SHARE
Ad

Lee-Hsien-Loong-007சிங்கப்பூர் – நாட்டின் 15-வது மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி அரியணையில் அமர்ந்ததையடுத்து, மலேசியாவுடனான நட்புறவு ஆழமாகும் என நம்புவதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

“தங்களின் ஆட்சிக் காலத்தில் மலேசியா மிகப் பெரிய வளர்ச்சியைக் கொண்டாடும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

#TamilSchoolmychoice