Home தேர்தல்-14 பாரம்பரிய உடையுடன் துன் மகாதீர் தயார்!

பாரம்பரிய உடையுடன் துன் மகாதீர் தயார்!

1065
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் இஸ்தானா நெகாராவில், மாமன்னர் சுல்தான் முகமட்டுடன், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக சந்திப்பு நடத்தவிருக்கிறார்.

இச்சந்திப்பில், 14-வது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற பக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மகாதீர், மாமன்னர் முன்னிலையில் தமது பதவிப் பிரமாணத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சற்றுமுன்பு பேஸ்புக்கில், மகாதீர் மலாய் பாரம்பரிய உடை அணிந்து மாமன்னரைச் சந்திக்கத் தயாராக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice