Home தேர்தல்-14 அகமட் யாகோப் கிளந்தான் மந்திரி பெசாராக பதவியேற்றார்

அகமட் யாகோப் கிளந்தான் மந்திரி பெசாராக பதவியேற்றார்

991
0
SHARE
Ad
கிளந்தான் மாநில மந்திரி பெசாராப் பதவியேற்கும் பாஸ் கட்சியின் டத்தோ அகமட் யாகோப்

கோத்தா பாரு – கிளந்தான் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசாரான பாஸ் கட்சியின் டத்தோ அகமட் யாக்கோப் மீண்டும் அம்மாநிலத்தில் பாஸ் கட்சி பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, கிளந்தான் மாநில மந்திரி பெசாராக இன்று வியாழக்கிழமை பதவியேற்றார்.