Home Featured நாடு மாமன்னர் அரியணை விழாவில் இந்தியத் தலைவர்கள்! (படக் காட்சிகள்)

மாமன்னர் அரியணை விழாவில் இந்தியத் தலைவர்கள்! (படக் காட்சிகள்)

1027
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி கிளந்தானின் சுல்தான் முகமட் நாட்டின் 15வது மாமன்னராக அரியணை அமரும் விழா கோலாகலமாக நடந்தேறியது.

அந்த விழாவில் கலந்து பல இந்தியத் தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்தப் படக் காட்சிகள்:

King coronation-indian leaders-25042017 (6)மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ உமாராணி, டத்தின்ஸ்ரீ சரஸ் தேவமணி, மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி…

#TamilSchoolmychoice

King coronation-indian leaders-25042017 (4)இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்…

agong coronation-saravan-tengku adnanகூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தம்பதியருடன், டத்தோ எம்.சரவணன் தம்பதியர்…

King coronation-indian leaders-25042017 (1)அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி ஹம்சா (இடமிருந்து இரண்டாவது), டாக்டர் சுப்ரா, அமைச்சர் முஸ்தபா முகமட், தேவமணி, கல்வி துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன்…

King coronation-indian leaders-25042017 (3)டாக்டர் சுப்ரா, டத்தோ டர்ஷான் சிங், மைக்கி எனப்படும், இந்தியர் வர்த்தக சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்…

King coronation-indian leaders-25042017 (5)அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான், சுகாதாரத் துணையமைச்சர் ஹில்மி யாஹ்யா (இடதுகோடி) ஆகியோருடன் டாக்டர் சுப்ரா…

agong coronation-vigneswaran-kk eswaranநாடாளுமன்ற மேலவைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுடன், இந்தியர் வர்த்தக சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன்…

King coronation-indian leaders-25042017 (2)பிரதமர் தம்பதியருடன் மாமன்னர்…