சோடி ஜெட்ஜோ கடந்த 1870-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தவர் என ஆவணங்கள் கூறுகின்றன.
முதல் உலகப் போரின் போது சோடிஜெட்ஜோவிற்கு 43 வயது இருந்திருக்கலாம் என்றும், இரண்டாம் உலகப் போரின் போது அவருக்கு 70 வயது இருந்திருக்கும் என்றும் பல்வேறு ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி முதல் உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சோடிஜெட்ஜோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments