Home Featured உலகம் சீனாவில் பிரதமர் நஜிப்!

சீனாவில் பிரதமர் நஜிப்!

1348
0
SHARE
Ad

ஹங்சௌ – சீன அதிபரின் அழைப்பினை ஏற்று சீனாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஹங்சௌ நகரிலுள்ள பிரபல சீன நிறுவனமான அலிபாபாவுக்கு வருகை தந்து சுற்றிப் பார்த்தார்.

najib-arriving china-11052017ஹங்சௌ நகருக்கு வந்தடைந்த பிரதமருக்கு வரவேற்பு நல்கப்படுகின்றது.

சீனா முன்மொழிந்திருந்துக்கும் புதிய ‘சில்க் பாதை’ (பழங்காலத்தில் வணிகத்துக்காக சீனாவிலிருந்து அண்டை நாடுகளுக்கு உருவாக்கப்பட்ட பயணப் பாதை) மீதான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நஜிப் சீனா வந்திருக்கின்றார்.

#TamilSchoolmychoice

ஹங்சௌ நகரில் அவருக்கு அலிபாபா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜேக் மா வரவேற்பளித்தார்.

najib-ali baba-jack ma- 12052017ஜேக் மா-வுடன் பிரதமர் நஜிப் – அலிபாபா வணிக வளாகத்தில்… (படம்: நன்றி – நஜிப் துன் ரசாக் இணையத் தளம்)

najib-alibaba-meet 12052017ஜேக் மா – நஜிப்