Tag: அலிபாபா
ஜேக் மா மீண்டு(ம்) வந்தார்
ஹாங்காங் : சீனாவில் அலிபாபா நிறுவனத்தை நடத்தி வந்த ஜேக் மா அதன் மூலம் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது அலிபாபா நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது.
ஆனால் அண்மையக் காலமாக...
அலிபாபா : தடைசெய்ய அமெரிக்க அரசாங்கம் குறிவைக்கும் அடுத்த நிறுவனம்!
வாஷிங்டன் : சீனாவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் குறுஞ்செயலிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து குறிவைத்து தடைசெய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் எடுத்து வருகிறது
அந்த வரிசையில் டிக் டாக், வீ சாட் ஆகிய குறுஞ்செயலிகளைத் தொடர்ந்து...
ஜேக் மா : 8.2 பில்லியன் டாலருக்கு பங்குகளை விற்றார்
ஷாங்காய் : அலிபாபா நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜேக் மா (படம்) தனது பங்குகளை விற்றதின் மூலம் 8.2 பில்லியன் அமெரிக்கா டாலர்களை ஈட்டியிருக்கிறார்.
சீனாவின் இணைய வணிக நிறுவனமான அலிபாபா உலக அளவில் இணைய...
11.11: ஒரு மணி நேரத்தில் 53.8 பில்லியன் ரிங்கிட் விற்பனை சாதனையைப் படைத்த அலிபாபா!
ஒரு மணி நேரத்தில் ஐம்பது பில்லியன் ரிங்கிட் விற்பனைப் பதிவுச், செய்து அலிபாகா நிறுவனம் சாதனைப் படைத்துள்ளது.
மலேசிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக அலிபாபா 2-வது மலேசியா வாரத்தை நடத்தவுள்ளது!
அலிபாபா குழுமம் மலேசிய தயாரிப்புகளை சீனா முழுவதும், அறிமுகம் செய்வதற்காக இரண்டாவது மலேசியா வாரத்தை நடத்துகிறது.
இந்தியாவின் பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் அலிபாபா முதலீடு
புதுடில்லி – சீனாவின் மிகப் பெரிய இணைய வணிக நிறுவனமான அலிபாபா தென்கொரிய நிறுவனம் ஒன்றுடனும், சிடிசி குரூப் என்ற நிறுவனத்துடனும் இணைந்து இந்தியாவின் பல்பொருள் அங்காடிச் சந்தையைக் கொண்டுள்ள பிக்பாஸ்கெட் நிறுவனத்தில்...
அலிபாபாவின் முதல் விற்பனை மையம் மலேசியாவில் திறக்கப்பட்டது!
கோலாலம்பூர்: மின் வணிகத்தில் (e-commerce) தனக்கான ஓர் இடத்தினைப் பெற்றிருக்கும் சீன பெருநிறுவனமான அலிபாபா மலேசியாவில் அதன் முதல் சில்லறை விற்பனை அங்காடியைத் திறந்துள்ளது. தென்கிழக்காசியாவிலேயே இதுதான் அதன் முதல் விற்பனை மையமாகத்...
மலேசிய டுரியானை இணையத்தில் விற்கும் அலிபாபா
கோலாலம்பூர் – “மூசாங் கிங்” என்பது மலேசிய டுரியான் இரகங்களில் உயர்வானதும் மிகச் சுவையானதும் ஆகும். மலேசியாவில் கிடைக்கும் அந்த டுரியான் பழங்கள் தற்போது சீனாவில் மிகப் பிரபலமடைந்திருப்பதோடு, அதிக அளவில் ஏற்றுமதியும்...
ஒரே நாளில் 129 பில்லியன் ரிங்கிட் பொருட்களை விற்பனை செய்த அலிபாபா!
பெய்ஜிங் – சீனாவின் மிகப் பெரிய நிறுவனமான அலிபாபா ஆண்டுதோறும் நடத்தும் ‘சிங்கள்ஸ் டே’ இணையம் வழி விற்பனை உலகப் பிரசித்தி பெற்றதாகும். நவம்பர் 11-ஆம் தேதி சிங்கள்ஸ் டே என –...
வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 7 – அமேசோனையே மிரட்டும் அலிபாபா
உலகம் எங்கும் எந்த நாடாக இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் காலங்காலமாக படித்தும், கேட்டும் வரும் பழங்காலக் கதை ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. அதிலிருந்து அலிபாபா என்ற வார்த்தையை மட்டும் உருவி, நிறுவனமாக்கி...