Tag: அலிபாபா
ஜேக் மா வாரிசு – டேனியல் சாங்!
பெய்ஜிங் - அலிபாபா நிறுவனத்தின் இணைத் தோற்றுநர் ஜேக் மா அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் விலகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல்...
அலிபாபாவின் ஜேக் மா பொறுப்புகளிலிருந்து விலகுகிறார் – தலைவராக நீடிப்பார்
பெய்ஜிங் - சீனாவின் மிகப் பெரிய பணக்காரரான அலிபாபா நிறுவனத்தின் இணை தோற்றுநர் ஜேக் மா நாளை திங்கட்கிழமை முதல் தனது நிறுவனப் பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளார். தனது நிறுவனங்கள் தொடர்ந்து யாருடைய...
சீனாவில் ஓற்றையர் தினம்: 3 நிமிடங்களில் 1.5 பில்லியன் டாலர் வியாபாரம்!
ஷாங்காய் - சீனாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி, சனிக்கிழமை ஒற்றையர் தினம் (Single's Day) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நாளை முன்னிட்டு, இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனம்...
சீனாவில் பிரதமர் நஜிப்!
ஹங்சௌ - சீன அதிபரின் அழைப்பினை ஏற்று சீனாவுக்கு வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், ஹங்சௌ நகரிலுள்ள பிரபல சீன நிறுவனமான அலிபாபாவுக்கு வருகை தந்து சுற்றிப் பார்த்தார்.
ஹங்சௌ...
ஒரே நாளில் 14 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் – உலகை திரும்பிப் பார்க்க வைத்த...
பெய்ஜிங் - உலக அளவில் இணைய வர்த்தகத்தில் அமெரிக்க நிறுவனங்களையே ஒரேயடியாகத் தள்ளி நின்று பார்க்க வைத்த பெருமை சீனாவின் அலிபாபா நிறுவனத்தையே சாரும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீனாவின் மக்கள்...
மைக்ரோமேக்ஸில் முதலீடு செய்கிறது அலிபாபா!
புது டெல்லி, மே 9 - இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய சீனாவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
சீனாவின் பெரு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன....
ஸ்னாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தயாராகும் அலிபாபா, கூகுள்!
மும்பை, மார்ச் 13 - இந்தியாவின் இணைய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் 'ஸ்னாப்டீல்' (Snapdeal) நிறுவனத்தில் முதல் முறையாக, நேரடி நிதி முதலீடு செய்ய அலிபாபா மற்றும் கூகுள் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இணைய வர்த்தகத்தில்...
2014-ம் ஆண்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஜாக் மா முதலிடம்!
பெய்ஜிங், டிசம்பர் 19 - 2014-ம் ஆண்டில் அதிக இலாபம் ஈட்டிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அலிபாபா நிறுவனர் ஜாக் மா முதலிடம் பிடித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம், 2014-ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய...
இந்தியாவில் பெரும் முதலீடுகளுடன் களமிறங்கும் அலிபாபா!
புதுடெல்லி, நவம்பர் 30 - சீனாவின் மிகப்பெரும் இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா, இந்தியாவில் பெரும் முதலீடுகளுடன் களமிறங்கத் தயாராகி வருகின்றது.
இந்தியாவிற்கு வர்த்தக பிரதிநிதிகள் 100 பேருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக்...
அலிபாபா நிறுவனம் மூலமாக ஆப்பிள்பே சேவையை சீனாவில் நடைமுறைப்படுத்த ஆப்பிள் முயற்சி!
பெய்ஜிங், நவம்பர் 12 - ஆப்பிள் நிறுவனம் தனது 'ஆப்பிள் பே' (Apple Pay) திட்டத்தினை ஆசிய அளவில் முக்கிய சந்தையாகத் திகழும் சீனாவில் தடம் பதிக்க மிக முக்கியத் திட்டம் ஒன்றை செயல்படுத்த...