Home வணிகம்/தொழில் நுட்பம் சீனாவில் ஓற்றையர் தினம்: 3 நிமிடங்களில் 1.5 பில்லியன் டாலர் வியாபாரம்!

சீனாவில் ஓற்றையர் தினம்: 3 நிமிடங்களில் 1.5 பில்லியன் டாலர் வியாபாரம்!

1290
0
SHARE
Ad

china-online-shoppingஷாங்காய் – சீனாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி, சனிக்கிழமை ஒற்றையர் தினம் (Single’s Day) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த நாளை முன்னிட்டு, இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனம் பல தள்ளுபடிகளை அறிவித்தது.

அறிவித்த 3 நிமிடங்களில் விற்பனை செய்யப்பட்ட பொருட்களில் மொத்த மதிப்பு எவ்வளவு தெரியுமா? 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்.