அமெரிக்காவின் உதவியுடன் ஆளுங்கட்சியைக் கலைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வதாக கம்போடிய அரசு, எதிர்கட்சி மீது குற்றம் சாட்டியிருந்தது.
அதற்கான விசாரணையில் அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, எதிர்கட்சியைக் கலைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், இன்னும் 1 ஆண்டிற்குள் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், பிரதமர் ஹூன் சென் தலைமையிலான ஆளும் அரசு மிக எளிதாக ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Comments