Home Featured தமிழ் நாடு ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனை!

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடிச் சோதனை!

983
0
SHARE
Ad

P.Chidambaramசென்னை – சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தற்போது அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதோடு, காரைக்குடியில் உள்ள ப.சிதம்பரத்தின் அலுவலகம் மற்றும் அவரது உறவினர் வீடுகள் என மொத்தம் 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.