Home Featured நாடு சேம நிதி நிர்வாகக் குழுவில் இருந்து விலகுகிறார் நசிர் ரசாக்!

சேம நிதி நிர்வாகக் குழுவில் இருந்து விலகுகிறார் நசிர் ரசாக்!

847
0
SHARE
Ad

NazirRazak-642x481

கோலாலம்பூர் – தொழிலாளர் சேம நிதி (இபிஎஃப்)நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நசிர் ரசாக் விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த மாத இறுதியோடு நிறைவடைகின்றது.

அண்மையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தகவல் வெளியிட்டிருக்கும் சிஐஎம்பி குழுமத் தலைவருமான நசிர் ரசாக், கடந்த 15 ஆண்டுகளாக சேமநிதிக் குழுவில் உறுப்பினராக இருந்து வரும் தான் இம்மாதம் தனது பதவிக் காலம் நிறைவடைந்ததும் அதனைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice