Home Featured உலகம் ஜெனிவா உலக சுகாதார மாநாடு தொடங்கியது!

ஜெனிவா உலக சுகாதார மாநாடு தொடங்கியது!

1231
0
SHARE
Ad

subra-WHA-2017-geneva-21052017 (2)ஜெனிவா – ஐக்கிய நாட்டு மன்றத்தின் துணை அமைப்புகளில் ஒன்றான உலக சுகாதார நிறுவனத்தின் 70-வது உலக சுகாதார மாநாடு நேற்று திங்கட்கிழமை (22 மே 2017) இங்கு தொடங்கியது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்குத் தலைமையேற்று டாக்டர் சுப்ரா இந்த மாநாட்டில் பங்கு பெறுகிறார்.

subra-WHA2017-geneva- (3)பதவி விலகிச் செல்லும் உலக சுகாதார மாநாட்டின் தலைவர் டாக்டர் அகமட் முகமட் ஒபாய்ட் அல் சாய்டியுடன் டாக்டர் சுப்ரா….

#TamilSchoolmychoice

subra-WHA2017-geneva- (1)மாநாட்டின் இடைவேளையின்போது பேராளர்களுடன் கலந்துரையாடல்…

subra-WHA2017-geneva- (2)பிலிப்பைன்ஸ் நாட்டு குழுவினருடன் டாக்டர் சுப்ரா…

WHA2017-CONF HALLஉலக சுகாதார மாநாடு நடைபெறும் பிரம்மாண்டமான அரங்கின் மேடை…

Subra-WHA2017-geneva6மாநாட்டுப் பேராளர்களுடன் டாக்டர் சுப்ரா…

subra-WHA2017-geneva-7படங்கள் – நன்றி : drsubra.com