ஷாங்காய் – இணையத் தீவிரவாதம் மற்றும் ஹேக்கிங் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதால், அதிருப்தியடைந்திருக்கும் சீன அரசு, வரும் ஜூன் 1 முதல் சர்ச்சைக்குரியச் சட்டத்தைப் பின்பற்றவிருக்கிறது.
அதன்படி, நிறுவனங்கள் அனைத்தும், தரவுக் கண்காணிப்பு மற்றும் தரவு சேமிப்புகளைக் கடுமையாக்கியிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் சீன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இச்சட்டத்தின் மூலம், இணையதளம் மூலமாகத் தரவுகளையும், தனிப்பட்ட தகவல்களையும் விற்பனை செய்பவர்களைத் தடை செய்யப்பட்டனர்.
தற்போது, இச்சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீறும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா எச்சரித்திருக்கிறது.