Home Featured தமிழ் நாடு வைர விழா மலரைப் பார்த்து ரசித்த கருணாநிதி!

வைர விழா மலரைப் பார்த்து ரசித்த கருணாநிதி!

893
0
SHARE
Ad

Karunanidhistalinசென்னை – திமுக தலைவர் மு.கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழா, பிறந்தநாள் விழா நாளை சனிக்கிழமை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை, வைர விழா மலரை கருணாநிதியிடம் காண்பித்தார்.

கருணாநிதியின் தனி உதவியாளர் ஷண்முகநாதன் ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்ட அதனை ஒவ்வொன்றாக கருணாநிதி பார்த்து ரசித்தார்.

#TamilSchoolmychoice

அக்காணொளியை இங்கே காணலாம்:-