Home Featured இந்தியா கைதுக்குப் பின்னர் ராகுல் காந்தி விடுதலை!

கைதுக்குப் பின்னர் ராகுல் காந்தி விடுதலை!

958
0
SHARE
Ad

Rahul-Gandhi-PTI4-L

நீமாச் (மத்திய பிரதேசம்) – இந்தியாவின் பாஜக ஆட்சி நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமார் 3 மணி நேரங்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.