Home Featured இந்தியா கிரிக்கெட் பயிற்றுநராக அனில் கும்பளே பதவி விலகினார்

கிரிக்கெட் பயிற்றுநராக அனில் கும்பளே பதவி விலகினார்

1141
0
SHARE
Ad

புதுடில்லி – ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் கண்ட மோசமான  தோல்வியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து அனில் கும்பளே (படம்) பதவி விலகியுள்ளார்.

அனில் கும்பளே இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் முன்னணி விளையாட்டாளர்களில் ஒருவருமாவார்.