Home Featured தமிழ் நாடு ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது

1647
0
SHARE
Ad

கோவை – இந்திய உச்ச நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியும், தமிழ் நாட்டைச் சேர்ந்தவருமான கர்ணன் இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் கோவையில் கைது செய்யப்பட்டார்.