Home Featured நாடு நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்

1467
0
SHARE
Ad

புனித ரம்லான் மாதம் முழுவதும் நோன்பிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடி மகிழும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும் செல்லியல் சார்பில் எங்களின் இனி பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.